Friday, March 12, 2010

எம் எஃப் ஹுஸேனும் இந்துக் கடவுளரும்!


பழைய சோறுதான் , கொஞ்சம் புதிய பானையில்!!

நண்பர் ஒருவரிடமிருந்து இப்படி இமெயில் வந்தது...வழக்கம் போல போலி செக்யூலரிசம் மீது அதிருப்தி அடைந்து, இத்தாலி சாம்ராஜ்யத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல், tired of secularism என்று புலம்பும் சக மனிதர்களாய்! அதைக் கொஞ்சம் பார்ப்போம்.


Judge yourself................please read and see the picture


If a person dresses like a Sikh Guru, thousands of Sikhs gather and destroy their establishments , threaten to kill him, announce a bounty on his head - Sikhs are not criticised for being communal and intolerant, If a Danish journalist depicts the Prophet of the Muslims , Muslims all over the world rise in anger, there is violence, a booty on the head of the Journalist - Muslims are not criticised for being communal and intolerant,

If MF Hussain draws paintings depciting Hindu Gods and Goddesses positions (which relations are not borne out by ancient texts at all ) and Hindus merely protest , they are called communal, intolerant and taught lessons in secularism by one and all.


The problem apparently is not with Sikhs and Muslims, it is with Hindus , because we are not violent, we accept what ever is dished out to us , we do not have the guts to say that this is wrong , we seek acceptance from outsiders rather than from our conscience. We worship the same GOds and Godesses but dont stand up for them when the time comes.


Be a judge yourself of Hussain ' s paintings below.Goddess Durga union with TigerProphet ' s Daughter Fatima fully clothedGoddess Lakshmi naked on Shree Ganesh ' s head
M.F. Hussain ' s Mother fully clothed
Naked SaraswatiMother Teresa fully clothedNaked Shri Parvati
Hussain ' s Daughter well clothed
Naked Draupadi.

Well clothed Muslim Lady.

Naked Lord Hanuman and Goddess Sita sitting on thigh of Ravana


Muslim poets Faiz, Galib are shown well clothed

Full Clad Muslim King and naked Hindu Brahmin. The above painting clearly indicates Hussain ' s tendency to paint any Hindu as naked and thus his hatred..


Naked Bharatmata - Hussain has shown naked woman with names of states written on different parts of her body. He has used Ashok Chakra, Tri-colour in the painting. By doing this he has violated law & hurt National Pride of Indians. Both these things should be of grave concern to every Indian irrespective of his religion.


!


Out of the four leaders M. Gandhi is decapitated and Hitler is naked. Hussain hates Hitler and has said in an interview 8 years ago that he has depicted Hitler naked to humiliate him and as he deserves it ! How come Hitler ' s nudity cause humiliation when in Hussain ' s own statement nudity in art depicts purity and is in fact an honour ! This shows Hussain ' s perversion and hypocrisy.


கடைசி ஓவியத்தின்படி, ஹுஸேன் ஹிட்லரை வெறுக்கிறாராம். அதனால் அவரை அவமானப்படுத்த வேண்டியே அவரது உருவத்தை நிர்வாணமாக வரைந்ததாக சில வருடங்கள் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதன் படி பார்த்தால் இந்துக்கடவுளரை அவர் வெறுத்ததாலேயே நிர்வாணமாக வரைந்திருக்கிறார் என்றும் தெரிகிறது.


இதை தட்டிக்கேட்கும் இந்துக்களும் இந்து அமைப்புகளும் மதவாதிகளாக சித்தரிக்கப் படுகிறார்கள் என்பதே வேதனை. மேலும் எம் எஃப் ஹுஸேனின் ஓவியத்தை கலை என்றும் அதைக் கலைக் கண்ணோடுதான் பார்க்க வேண்டும் என்றும் நம் ஆட்களே கூட சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். ஆனால் அதே கலைக்கண்ணோடு அவர் ஏன் தன் தாயையோ தன் மகளையோ, வேறு இஸ்லாம் பெண்களையோ அல்லது நபிகளையோ கூட வரையவில்லை. கலை அறிவு அவருக்கு இஸ்லாத்தை வரையும் போது மட்டும் வேலை செய்யவில்லையா என்ன?


இந்துக்களில் சிலரே இந்துக் கோவில்களில் இருக்கும் சிலைகளும், ஏன் சாமி சிலைகள் கூட நிர்வாணமாகத்தானே இருக்கின்றன. அதை இந்த ஓவியர் வரைந்தால் அதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்றும் கூறுவார்கள். நிர்வாணம் குற்றம் அல்ல. இந்து மதம் உடல் ரீதியான விஷயங்களை பெரிதுபடுத்தி ஆன்மீகம் முழுவதையும் உடல் மீது வைக்கவும் இல்லை. ஆனால் ஒரு ஓவியன்,தம் குலப் பெண்டீரை நிர்வாணமாக வரைவது அவர்களை அவமதிக்கும் செயல் என்று நினைப்பவனாக இருந்தால், தம் கடவுளரையோ மத குருக்களையோ அப்படி வரைவது கூடாது என்ற சிந்தனை கொண்டவனாக இருந்தால் அதே உணர்வையும் மரியாதையையும் அவன் எல்லா பெண்களின் மீதும் எல்லாக் கடவுளரின் மீதும் காண்பிக்க வேண்டியது தானே ஞாயம்.


மேலும் ஒருவனை நிர்வாணமாக வரைவதென்பது அவனை அவமதிக்கும் ரீதியான ஒரு பழிவாங்கும் உணர்ச்சியாக நினைப்பவன் யாரை நிர்வாணமாக வரைந்தாலும் அதே உணர்வாகத்தான் புரிந்துகொள்ளப்படும்.


ஆனால் நாம் இதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினால் மதவாதிகள் என்ற பட்டம் தான் மிஞ்சும். ஏனெனில் இது செக்யூலரிச நாடாயிற்றே!


சிறிது காலத்திற்கு முன்பாக டாவின்சி கோட் என்ற திரைப்படம் கிறிஸ்தவ பாதிரியார்களின் மூலைச்சலவை மதமாற்றம் பற்றி தோலுரித்துக் காட்டுவதாக இருக்கிறபடியால் அதை வெளியிடக்கூடாது என்று பலத்த எதிர்ப்பு பாதிரிமார்களாலும் மிஷனரிகளாலும் தெரிவிக்கப்பட்டது.அரசாங்கம் இதில் உடனே அக்கரை காட்டி அந்தப் படத்தை தடை செய்தது. ஆனால் இந்த அக்கரை எம் எஃப் ஹுஸேனின் ஓவியங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது காட்டப்படவில்லை.


ஆனால் நாம் இதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது. பேசினால் மதவாதிகள் என்ற பட்டம் தான் மிஞ்சும். ஏனெனில் இது செக்யூலரிச நாடாயிற்றே!


இந்த செக்யூலரிசத்தின் பயனாக இப்போதெல்லாம் மும்பை வாசிகள் எப்படி பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா?


ஒயே! அம்ச்சா மும்பை மேன் க்யா ஹால் ஹே!


ஹரே! கப்டே கே சாத் புல்லட் ப்ரூஃப் பீ கரீத் லேனா!21 comments:

selvan said...

first time , i see some one come out of pseudo secular mindset and approach an issue on reasoning basis. Highly appreciate u'r compilation to expose the true face of a 'maniac' Hussein and his double standards.

I knew in recent past one doctor and communist are running a campaign for Hussein with half backed arguments. Slap o their face with truth!

hayyram said...

நன்றி செல்வன்.

இந்துக்கள் தம்மைச் சுற்றி நடக்கும் சூழ்சிகளை புரிந்து கொள்ள வேண்டும். நம் இந்துக்களை நாகரீகம் என்ற பெயரால் தம் கண்ணைத் தாமே குத்துக் கொள்ள தயங்குவதில்லை. அதனால் இது போன்றவர்கள் அறிவு ஜீவிகள் என்ற பெயரில் இந்துக்களை அவமதிப்பதில் சுதந்திரம் பெறுகிறார்கள்.

நம்மால் முடிந்தவரை எடுத்துச் சொல்லுவோம்.

வருகைக்கு நன்றி

அன்புடன்
ராம்

thiruchchi said...

கலை சுதந்திரம் என்ற போர்வையில் மத வெறியை வண்ணத்தில் தீட்டுபவர் இந்த நபர். கலை என்ற போர்வையில் மிக நுணுக்கமாக சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை உருவாக்குபவர். மனித மனத்தின் வக்கிரங்கள் எவ்வளவு கேவலமானவை என்பதை அறிய முடிகிறது.

அலாவுதீன் கில்ஜி ராஜாபுதன அரசரின் சமாதானத்தை ஏற்று அவரின் அரண்மனைக்கு விருந்தாளியாக சென்று, உன்னுடைய மனைவியாகிய பத்மினியைக் கண்ணாடியிலாவது கட்டு என்று சொல்லி பத்மினியைப் பார்த்ததும் அவளது அழகில் மயங்கி, வெளியே சென்றதும் படை எடுத்து அரண்மனையைக் கைப் பற்றினான். அவனுடைய காம கொடுரத்தில் இருந்து தப்ப இராணி பத்மினி தீயில் விழுந்து மாண்டாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று நொந்து விட்டான் கில்ஜி.

அன்று அலாவுதீன் கில்ஜி செய்ய முடியாததை இன்று கலைப் போர்வையில் கற்பனையில் செய்கிறார்கள். ஆனாலும் இந்த ஒரு நபரின் அசிங்கதுக்காக நாம் எல்லா இசுலாமியரையும் வெறுக்கக் கூடாது. உலகில் உள்ள எல்லோரையும் நாகரீகப் பாதைக்கு கொண்டு வரும் பொறுப்பு நமக்குதான் இருக்கிறது.

hayyram said...

வருகைக்கு நன்றி திருச்சியாரே!

அலாவுதீன் கில்ஜியைப் பற்றி அரிய தகவல் அறியத்தந்ததற்கு நன்றி.

//உன்னுடைய மனைவியாகிய பத்மினியைக் கண்ணாடியிலாவது கட்டு// என்று சொன்ன உடனே அந்த ராஜாவும் காட்டி விடுவானா? என் பெண்டாட்டியை நீ எதற்கடா பார்க்க வேண்டும் என்று கூறி அவன் தலையை அங்கேயே சீவி இருந்தால் பொறுக்கிகள் கையில் நாடு போயிறுக்காது. நம்ம ராஜாக்கள் எல்லாம் ரொம்ப வெகுளியாவே இருந்திருக்கிறார்கள். இக்காலத்து இந்துக்கள் போலவே! நம்ம ஆளுங்க மாறவே இல்லப்பா! ஏமாந்த சோனகிறீங்க.

குடுகுடுப்பை said...

இவர் ஒரு நேர்மையற்ற படைப்பாளி என்பதை அறியமுடிகிறது.

thiruchchi said...

Ram,

When I was young, I used to Read the History books of my seniors. In those History books, I think 8th standard, they wrote about this in a separate lesson, also there was a Picture .

Two kings , Alaadhin Kilji, and Rajput King sitting and eating, there was one Mirror kept near them, Padminis image was visble in the Mirror.

Later on this was removed from the texts, fearing that it may create Religious animosity.

But it is a recorded History - That the war was fought to Gain Padhmini, who was very much beautiful (as they mentioned in the texts).

The Rajput King was not having a strong army enough to counter Kilji. He could not do any thing except to go for a peace. Even Kilji was ready for peace but the beauty of Padhmini was irressitable for him, as mentioned in the texts.Also Recorded that She fell in the fire along with many other Girls, before Kilji Entered into Palace.


But we should not show animosity to todays innocent Muslims. These pepole are innocent, we have to encourage them to have religious tolerance.

hayyram said...

இது போல இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டனவோ! மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்களில் கூட அலாவுதின் கில்ஜி பற்றி படித்திருக்கிறேன். இந்தக் கதை பற்றி நினைவில்லை. திருப்பிப் பார்க்க வேண்டும் புத்தகத்தை.


//But we should not show animosity to todays innocent Muslims. These pepole are innocent//

அப்படி மொத்தமாக எல்லாரையும் இன்னஸென்ட் என்று அழைக்க முடியாது. எனினும் பாதுகாப்பான சமூக வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்ப் பட்டால் யாரும் யாருக்கும் எதிரிகள் இல்லை. ஆனால் அதைச் செய்ய வேண்டியது அரசாங்கம் தான். ஆள்பவர்கள் தான். இன்றைய ஆள்பவர்கள் இந்துக்களின் பாதுகாப்பை கெடுத்துக்கொண்டும் பிரிவினைவாதத்தைத் தூண்டி விட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

மற்ற படி சராசரி மக்கள் முஸ்லீம் வீட்டில் பிரியானி சாப்பிடும் சாமானிய நண்பர்களே என்பதில் எனக்கும் சந்தேகமில்லை.

thiruchchi said...

ஹுசேன் ஒரு இஸ்லாமிய‌ர். அவ‌ர் இஸ்லாமிய‌ ம‌த‌ முக்கிய‌ஸ்த‌ர்க‌ள் யாரையும் நிர்வாண‌ப் ப‌டுத்த‌வில்லை, இந்து ம‌த‌த்தின‌ர் தெய்வ‌ங்க‌ளாக வ‌ழி ப‌டுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் நிர்வாண‌ப் ப‌டுத்தி ப‌ட‌ம் வ‌ரைகிறார்.

சில‌ இந்துக்க‌ளுக்கு இது ஒப்பாக‌ இருக்க‌லாம். அவ‌ர்க‌ள் பூசை அறையில் ஒரு தெய்வ‌த்தை க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்கி விட்டு, வெளியே வ‌ந்தால் அந்த‌ தெய்வ‌ம் நிர்வாண‌ப் ப‌டுத்த‌ப் ப‌டுவ‌தை க‌ண்டும் காணாம‌ல் போகும் போக்கோ அல்ல‌து க‌லையை ர‌சிக்கும் போக்கோ கூட‌ இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான‌ இந்துக்க‌ள் அப்ப‌டி விட்டுப் போகும் ம‌ன‌ நிலையில் இல்லை.

ஹுசேன் த‌ன்னுடைய‌ ம‌த‌ முக்கிய‌ஸ்தர்க‌ளை ம‌ட்டும் ப‌த்திர‌மாக‌ வைத்து, ஹிந்து ம‌த‌த்த‌வ‌ரின் க‌ட‌வுள்க‌ளை தேர்ந்து எடுத்து க‌லை என்ற‌ போர்வையில் இழிவு ப‌டுத்துகிறார். இத‌னால் ம‌ன‌க் க‌ச‌ப்பும், பூச‌லும் உண்டாகிற‌து.

சிலுவைப் போர்க‌ள் என‌ப் ப‌டும் குருசேடு போர்க‌ளில் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை, இர‌ண்டு உல‌க‌ப் போர்க‌ளில் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையை விட‌ அதிக‌மான‌து.

ம‌த‌ வெறியினால் உல‌கத்தில் இர‌த்த‌ ஆறு ஓடுவ‌தை த‌டுக்க‌ ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌மும் , ம‌த‌ ச‌ம‌ர‌ச‌மும் முக்கிய‌ம்.


க‌லை என்ற‌ போர்வையில் ம‌த‌ வெறி விச‌த்தைக் க‌க்கும் செய‌லை ஆத‌ரிப்ப‌து, குட‌ம் பாலில் ஒரு துளி விச‌த்தை க‌ல‌ப்ப‌து போன்ற‌தே.

கிரி said...

ராம் படங்களுடனான தகவலுக்கு நன்றி..

உண்மையை கூறினால் மதவாதியா! இவர்களும் இவர்கள் மத எதிர்ப்பும்.

hayyram said...

நன்றி கிரி. என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று இந்துக்கள் இன்னும் பாடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இப்போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் பாடம் நடத்த அனுமதி வழங்கப் பட்டு விட்டது. மெக்காலே உள்ளே வந்து நம் பாடத்திட்டத்தை சீரழித்து நம் கலாச்சாரத்தை கெடுத்தது போக மீதி இருப்பதையும் இவர்கள் வெளியே இருந்தே கெடுங்கள் என்று அனுமதி வழங்குகிறார்கள். என்ன செய்ய.

hayyram said...

//சிலுவைப் போர்க‌ள் என‌ப் ப‌டும் குருசேடு போர்க‌ளில் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை, இர‌ண்டு உல‌க‌ப் போர்க‌ளில் இற‌ந்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையை விட‌ அதிக‌மான‌து//

அடேங்கப்பா! இதைப் பற்றி எல்லாம் நம் சாமானிய மக்களுக்கு தெரியும் என்று நினைக்கிறீர்களா?

R.Gopi said...

தோழமை ராம் அவர்களே...

நான் சமீபத்தில் படித்த பதிவுகளிலேயே மிகவும் நல்ல பதிவு இது...

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..

நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது?

Vall said...

Thanks to the blogger. I don't worship gods but this is obviously not a fair artist. A link or email address to Mr.M.F.Hussain will help to convey some comments.

hayyram said...

thanks gopi and vall.

dear vall..

do you think will this persons mind our comments and feelings?

JAWID RAIZ said...

அடுத்த மதங்களை அல்லது மற்ற மதத்தினர் வணங்கும் கடவுள்களையோ இழிவிபடுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இந்த ஈனச் செயல் மூலம் ஹுசைன் மற்ற மதத்தினரிடையே முஸ்லிம்களை பற்றி தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நிச்சயமாக வெறுக்கத்தக்க இச்செயல் முஸ்லிம்களாலும் கண்டிக்கப்படவேண்டும்.

hayyram said...

நன்றி JAWID RAIZ . புகழ் பெற்ற புத்தர் சிலையை ஆப்கனில் தீவிர வாதிகள் தகர்து உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இஸ்லாமியர்கள் என்றாலே ஒரு வித அலர்ஜியை உண்டாக்கினார்கள். ஹுசேன் போன்ற வெறுப்புக்கருத்துக்கள் கொண்டவர்கள் இன்னும் இது போன்ற அலர்ஜியை அதிகப்படுத்துகிறார்கள். இவர்கள் எல்லாம் சொந்த சகோதரர்களுக்குத் தானே நாம் கெட்ட பெயர் வாங்கித் தருகிறோம் என்று எண்ணாமலேயே செய்து விடுகிறார்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி சகோதரா!

mubarak kuwait said...

Hussainin indha sailukku naangal vanmaayaaga kandikkirom, uruvangalai varaivadhu islathil thadai saiya pattulladhu. avarukku islathai patri ondrum theriya villai endrudhaan therigiradhu.

hayyram said...

முபாரக், //uruvangalai varaivadhu islathil thadai saiya pattulladhu// இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முகலாய ராஜாக்கள் குறிப்பாக அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், போன்றவர்கள் ஓவியக்கலையில் அதிக் ஆர்வம் உள்ளவர்கள் என்பது வரலாறு. ஜஹாங்கீர் ஓவியத்தை பார்த்தே இதை வரைந்தவர் இன்னவர் என்று சொல்லிவிடும் ஆற்றல் கொண்டவராக அறியப்படுகிறது. உருவங்களை வரைவது தவறென்றால் ஹுசேனை முஸ்லீம் நாடுகள் ஏற்றுக்கொண்டது ஏன்? ஹுசேனுக்குத் தான் தெரியவில்லை. முஸ்லீம்கள் மட்டுமே வாழும் பாகிஸ்தான், துபாய், அரபு நாடுகளுக்கு கூடவா இஸ்லாத்தில் உருவம் வரைவது தடை செய்யப்பட்டதென்று தெரியவில்லை. அவர்கள் தானே ஹுசேனுக்குப் புகலிடம் கொடுத்திருக்கிறார்கள்?

rajesh said...

Dear Friend,
Kindly permit to copy the picture and article items,
because we are send email to our Friends circle
and Also we are understand the Dummy Secular India, and It's Leader,
yours truly
Rajesh.S

premprakash said...

yenna kodama sir. avan sethathirku avannukaga nadumuzhivadum irankal vera. kandipaga andha eena peravi naragathil than vasam seivan.

premprakash said...

yenna kodama sir. avan sethathirku avannukaga nadumuzhivadum irankal vera. kandipaga andha eena peravi naragathil than vasam seivan.