Sunday, March 21, 2010

முதல்வனும், முதல்வரும் - ஒரு நிழலும் ஒரு நிஜமும்!

நீங்கள் கீழே காணப்போகும் நிழல் பேட்டிக்கும் நிஜப்பேட்டிக்கும் ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இருக்கிறது. முதல்வன் படத்தில் பேட்டி காணும் அர்ஜுன் இக்கட்டான கேள்விகளை அடுக்கும் போது அதற்கு பதில் சொல்ல விரும்பாத ரகுவரன், குடிக்கத் தண்ணீர் கேட்பார். பின் கேமிரா ஓடுவதை நிறுத்தச் சொல்வார். தான் பேச விரும்பவில்லை என்பதை அவரது செய்கைகளால் வெளியிடுவார்.

அதே போலவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செய்கைகளும் இருப்பதைக் காணலாம். இப்படி ஒரு பேட்டி நிகழ்ந்தால் நிஜத்தில் ஒருவர் எப்படி எல்லாம் செய்யக்கூடும் என்பதை இயக்குனர் ஷங்கர் தத்ரூபமாகவே வடிவமைத்திருந்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. முதல்வன் படம் வெளிவந்தது 1999 ல், கோத்ரா ரயில் எரிப்பினால் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்ட
சம்பவம்
நிகழ்ந்தது 2002.

வீடியோவும் சுட்டியும் கீழே!

நிழல் முதல்வர் ரகுவரனிடம் முதல்வன் அர்ஜுன் பேட்டி காணும் காட்சி!





நிஜ முதல்வர் நரேந்திர மோடியை கரன் தாப்பர் பேட்டி காணும் காட்சி!


6 comments:

hayyram said...

காப்பி பேஸ்ட் செய்வதற்கு வசதியாக சுட்டியை இங்கே அளித்திருக்கிறோம்.

http://www.youtube.com/watch?v=qcN5wVoEboc

கிருஷ்ண மூர்த்தி S said...

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில், வீடியோவிற்குக் கீழ் எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற எண்ணிக்கை, அதற்கும் கீழே பார்த்தீர்களேயானால், என்று இருப்பதைப் பார்க்கலாம்.

அதன் மீது சொடுக்கினால், எம்பெட் செய்யும் கோட் கிடைக்கும்.

hayyram said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி.

R.Gopi said...

நல்ல பதிவு பாஸ்ஸ்ஸ்

Anonymous said...

Thiru Raam, konjam nalla velai iruntha naala ungaluku reply ethuvum anupala...ana daily unga pathivai padichutu thaan varen... romba nalla pathivu seiureenga...valthukal. inidaraya dinamalar naalithal la vantha seithi http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7014

nandri swami

hayyram said...

நன்றி திரு ஸ்வாமி.

நான் கூட, போப் பாதிரியார்களின் பாலியல் குற்றங்களுக்காக மன்னிப்பு கேட்ட செய்தி தினமலரில் வந்த பொழுது உங்களை தான் நினைத்தேன். சில நாட்களாக காணவில்லையே என்று. வருகைக்கு நன்றி. உங்கள் சுட்டியைப் பார்த்தேன். நாத்திகர்களின் ஆட்சியும் இத்தாலி ராஜ்ஜியமும் இருக்கும் வரை இந்தக் கொடுமைகளை சகிக்க வேண்டிய அவசியம் குறையாது போலிருக்கிறது. இந்துக்கள் யாரும் காங்கிரஸ் மற்றும் தி மு க விற்கு வாக்களிக்கக் கூடாது என்பதை தீர்மானமாக கொள்ளாவிடில் இது தொடர்வதைத் தடுக்க முடியாது.