Sunday, October 30, 2011

பணிந்தது முத்தூட் பைனான்ஸ்!


முத்தூட் பைனான்ஸின் உத்தரவுக்கடிதம்!

இதனை எதிர்க்கும் வகையில் திரு. சு.சுவாமியின் கடிதம்!

Dr Swamy takes up Talibanic dress code of Muthoot
12/09/2011 00:36:12  

10th September, 2011.

To
Ms. Shiney Thomas,
Executive Secretary,
Muthoot Fincorp Ltd.
Muthoot Center
Punnen Road, Trivandrum.

Dear Ms.Thomas:

I am given to understand that you have issued a circular dated 17th March, 2011
resuring a dress code which discriminates against Hindu values and practices (see
enclosed).

If this circular is still operative, please let me know. As it stands, it is violative of a
Hindu’s fundamental rights.

Yours sincerely,

(SUBRAMANIAN SWAMY)




ஹிந்துக்கள் ஒற்றுமையாக போராடினால் ஹிந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களை அடக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!

உத்தரவை வாபஸ் வாங்கிய முத்தூட் பைனான்ஸ்!

Muthoot Fincorp withdraws Anti-Hindu circular for Hindu employees after protest by HJS




Mumbai: Restrictions imposed by the management of a company named ‘Muthoot Fincorp’ on its employees for wearing traditional things were withdrawn today acceding to the demand made by Hindu Janajagruti Samiti (HJS). The company has changed its order and has also rendered apology to HJS. (Hindus should pay gratitude at Srikrushna’s feet for this success ! – Editor SP)‘Muthoot Finance Corporation’ had issued an order on 17th March 2011 for its employees that they should follow a dress code as directed by the company; else disciplinary action would be taken against them. It was mentioned in the said order that men should not apply ‘sandalwood gandh’ or any kind of sign on their forehead, they should not wear anything on their hands other than ring on the finger; female employee should not apply ‘bindi’ or any sign on the forehead, should not adorn hair with flowers etc. News about the same was published on the website of HJS. Dr. Subramanyam Swami, the President of Janata Party had also written a protest letter to the company in this regard. Activists of RSS, VHP and HJS had started agitation against ‘Muthoot Finance Corporation’ in Kerala.

On 15th September, Mr. Shivaji Vatkar, the district-coordinator of HJS wrote a protest letter to the above company requesting to withdraw or modify the order issued by the company. HJS, while praising company’s efforts to maintain cleanliness, unity and discipline, also made them aware that imposing such restrictions was against the religious customs and traditions of Hindus and their culture besides being against the Constitution of this country. It also made a demand that the company should grant permission to women employees to apply ‘kumkum’, ‘bindi’, ‘mangalsutra’, flowers etc. as per the Indian traditions. It was stated that the company could face serious financial loss if the demands of HJS were not approved. The company’s Managaing Director George Lamanil contacted Mr. Shivaji Vatkar on 17th September and requested him to have a meeting. Accordingly, on 19th September, meeting was held between Mr. Ravindra Prabhudesai, the President of ‘Pitambari’ group of companies, Mr. Shivaji Vatkar and Mukund Ghanekar with Mr. George at Thane. Mr. George agreed to the demands of HJS and assured Mr. Vatkar to issue a revised circular requesting him to stop the agitations. The company has since informed HJS about revising their order regarding official dress code and apologized for hurting religious sentiments.


மூலச் செய்தி :- ஹிந்து ஜாக்ருதி

Wednesday, October 26, 2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



Sunday, October 23, 2011

எண்ணங்களையும் அளவுடன் எண்ணுக!


'திலுமே கணக்காக இருக்கவேண்டும்' என்று பலரும் கூறுவார்கள். பண விஷயத்தில் பெரும்பாலும் கணக்காகத்தான் இருக்கிறோம். ஆனால் கணக்காயிருக்க வேண்டியது பண விஷயத்தில் மட்டும் தானா?.

பணம் மட்டுமில்லை. வார்த்தைகலை உபயோகிக்கும் போது ஒரு சொல் கூட அதிகமாகக் பேசிவிடக்கூடாது. அலவாக கணக்காகப் பேச வேண்டும். அதனால் நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும்.

வளவளவென்று பேசாமல் சுருக்கமாச் சொல்ல வேண்டும் என்று பழகிக் கொண்டால் புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீண் ஆகாமல் இருக்கும். எத்தனையோ சண்டை சாடிகளும் மிச்சமாகும்.

'வார்த்தையைக் கொட்டினால் அள்ளமுடியுமா? என்று பாமர ஜனங்கள் கூடக் கேட்கிறார்கள். திருவல்ளுவரும் எதைக் காக்கா விட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

ஆனால் இப்போது உலகம் முழுக்க ஒரே பேச்சு யுகமாகத்தான் ஆகியிருக்கிறது. நியூஸ் பேப்பார்கள் எல்லாம், 'அவர் பிரசங்கம்,' 'இவர் பிரசங்கம்' என்று தான் போட்டு நிரப்புகின்றன. காரியத்தில் ஏதாவது நடக்கிறதா என்றால் இல்லை. காரியமாக எதுவும் நடக்காமல் இருக்கிறது என்பதை மறைக்கவே நிறையப் பேசுகிறார்கள்.

பணம் பேச்சு, அப்புறம் நாம் செய்கிற காரியம் எதிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான கரியங்களைச் செய்யவே கூடாது. ஆத்ம சிரேயஸுக்கோ யோக க்ஷேமத்துக்கோ பிரயோஜனம் இல்லாத காரியங்களில் ஈடுபடவே கூடாது.

எல்லாவற்றையும் விட முக்கியம் எண்ணத்தில் மனஸை ஓடவிட்டுக் கொண்டே இருக்காமல் இது இதைத்தான் நினைப்பது என்றும் கணக்காக இருக்கவேண்டும். கணக்கில்லாத மன அமைதிக்கு அதுவே நல்லது.

- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்



Monday, October 10, 2011

குஜராத்தில் முஸ்லிம்கள்!




இந்தியாவிலுள்ள முஸ்லீம்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டிபார்லிமெண்டுக்குச் சமர்பித்த அறிக்கையில் மற்ற மாநிலங்களை விட, குஜராத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் நன்றாக உள்ளது என்றும், மற்ற மாநில அரசுகள் 'மதச்சார்பின்மை' என்று சொல்லிக் கொண்டு, ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையா?

தேசிய அலவில் 59.1% முஸ்லிம்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் குஜராத்திலோ 73.5% என்ற அளவில் முஸ்லிம்களின் கல்வி அறிவு அமைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் இந்த வித்தியாசம் இன்னமும் கூடுதலாக குஜராத்திற்குச் சாதகமாகவே தெரிகிறது.

தனிநபர் வருமானம் குஜராத்தில் தேசிய அளவிலான கணக்கை விட கூடுதலாகவே இருக்கிறது. முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகளைக் காட்டி வருகிற மாநிலங்களாக அறியப்பட்டிருக்கிற உத்திரப்பிரதேசம், ஆந்திரம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை விட குஜராத்தில் முஸ்லிம்களின் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கிறது.

குஜராத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால், 1987-ல் 54% ஆக இருந்த எண்ணிக்கை 2006-ல் 34% ஆக குறைந்துவிட்டது.

டெல்லி, மேற்கு வங்காளம் , மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களை விட முஸ்லிம்களுக்கு குஜராத்தில் அதிகமாக அரசு வேலைகள் கிட்டியிருக்கின்றன.

இப்படி பல விஷயங்களில் முஸ்லிம்கள் குஜராத்தில் திருப்திகரமான வாழ்க்கைத் தரம் பெற்று விளங்குகிறார்கள் என்று சச்சார் அறிக்கை கூறுகிறது.

ஆனாலும் மோடியின் அரசாங்கத்தை, முஸ்லிம் விரோத அரசாங்கம் போல் சித்தரிக்கும் பிரச்சாரம் என்னமோ இன்னமும் ஓயவில்லை.

நன்றி:- இவ்வார துக்ளக்

நரேந்திர மோடியிடம் ஒரு முறை 'உங்கள் பார்வையில் செக்யூலரிஸம் என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'முன்னேற்றம். மாநிலத்தின் எல்லோருக்கும் ஒரேமாதிரியான முன்னேற்றம். அதுதான் எனது செக்யூலரிஸம்' என்றார். அதைத்தான் குஜராத்தில் செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்களைப் போல உடனே 'சிறுபான்மை' ஜல்லி டிக்கவில்லை. ஆன்டோனியோ மொய்னோ என்னதான் மோடி மீது சேறு வாரிப்பூசினாலும் குஜராத் மக்களுக்குத் தங்கள் வளர்ச்சி தெரியும் தானே. அது சச்சார் கமிட்டியில் பிரதிபலித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.

.

Saturday, October 8, 2011

ஒரு சோகம்!



இணைய பக்கங்களின் செய்திகளாக வெளியாகி இருக்கிறது கீழே காணப்படும் சம்பவம். கூகுளிட்ட போது பல தளங்களில் தெரிந்தது. சம்பவம் உண்மையாக இருக்கும் பட்ஷத்தில் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. வேதனைக்குரியது.



2011 Oct 5

விகேபுரம்: பாபநாசம் மலையில் தங்கியிருந்து 7 ஆண்டுகளாக தியானம் செய்த மவுன சாமியார் சாது குமார் சாமியை வனத்துறையினர் இரவு நேரத்தில் சென்று கொடூரமாக தாக்கி நிர்வாண நிலையில் அடித்து விரட்டினர். அவர் என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த சுயம்பு மகன் குமார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர் இல்லறத்தை துறந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பாபநாசம் மலையில் உள்ள கல்யாணி தீர்த்தம் வந்து அங்குள்ள கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தங்கினார். அதன் பிறகு காவி உடை தரித்த அவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் தியானம் செய்தார். இதனால் அவரை அனைவரும் சாதுகுமார் என்றும், மவுன சாமியார் எனவும் அழைக்கத் தொடங்கினர். எப்போதும் குழந்தை போல காட்சியளிப்பார்.

பக்தர்கள் தரும் உணவை வாங்கி சாப்பிடுவார். ஆனால் யாரிடமும் உணவை கேட்டு வாங்க மாட்டார். எல்லாம் சைகை மூலம் உணர்த்துவார். பக்தர்கள் வராத பட்சத்தில் அவர் மலையில் உள்ள பழங்களை பறித்து பசியாறுவார். சில சமயங்களில் லேயர் டேமில் உள்ள ஹோட்டலுக்கு செல்வார். அங்கு அவருக்கு உரிமையாளர் உணவு தந்து மரியாதை செய்வார்.

கல்யாணி தீர்த்தத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மவுன சாமியாரை தெரியாமல் இருக்க முடியாது. இவரால் யாருக்கும் தொந்தரவு கிடையாது. சதா 24 மணி நேரமும் இறைவன் வழிபாட்டிலே இருந்து வந்த இவரை கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை.

விசாரித்தபோது கொடூரமான தகவல் கிடைத்தன. கடந்த 1 வாரத்திற்கு முன்னர் வனத்துறையைச் சேர்ந்த சிலர் இரவில கல்யாணி தீர்த்தத்திற்கு சென்று மவுன சாமியாரை வலுக்கட்டாயமாக கீழே அழைதது வந்து, கொடூரமாக தாக்கியுள்ளனர். பிறகு பாபநாசம் சோதனைச்சாவடி பகுதியில் வைத்து சாமியாரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கி ரத்தம் சொட்ட சொட்ட அவரை ரோட்டோரமாக தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.


அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. இது பற்றி கேள்விபட்ட சிலர் கலெக்டரிடம் புகார் கூறியுள்ளனர். வனத்துறையினரால் தாக்கப்பட்ட மவுன சாமியார் கதி என்ன, அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


என்ன செய்வது இப்போது இது தானே இந்தியா!

Thursday, October 6, 2011

கீதோபதேசம் - நிலையான புத்தியுடன் இரு!


அர்ஜுனன் கேட்கிறான்!

கேசவா! நிலையான புத்தி உடையவன் எவ்வாறு பேசுவான்? எவ்வாறு இருப்பான்? எவ்வாறு நடப்பான்?

பகவான் கூறுகிறார்...

பார்த்தா! மனிதன் எப்போது தன் மனதில் எழுகின்ற ஆசைகளை அறவே நீக்கி, தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை சமமாக நினைத்து மகிழ்வுடன் ஏற்றுக் கொள்பவனே நிலையான புத்தி உடையவன் எனப்படுகிறான்.

துக்கத்தில் கலங்காத மனம் உடையவன், இன்பத்தில் ஆசை இல்லாதவன், பற்று அச்சம், கோபம் இவை நீங்கப் பெற்றவனாய் இருப்பவன், மனக் கட்டுப்பாடு உடையவன் ஆகியவனே நிலையான புத்தி உடையவன் எனப்படுகிறான்.

எவன் ஒருவன் தேகம், போகம் இவற்றில் ஆசை இல்லாமல் இருக்கிறானோ, அந்த ஆசைகளை அடைய நேரிட்டாலும் மகிழ்ச்சியோ, வெறுப்போ இல்லாமல் இருப்பானோ அவனது அறிவு உறுதி பெறுகிறது.

ஆமை தேவைப்படும் போது தன் உறுப்புகளை எல்லாப் பக்கங்களிலும் உள்ளே இழுத்துக் கொள்வது போல யோகி எப்பொழுதும் தனது புலன்களை உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்த வரும்போது அதிலிருந்து மீள்கிறனோ அவனுடைய புத்தியே நிலையானது.

புலன்களை அடக்கி வைப்பவனிடம் அவனைச் சுற்றி நடக்கும் உலக நடப்புக்கள் அவனை விட்டு விலகிச் செல்கின்றன. இருந்தாலும் அவற்றில் உள்ள சுகத்தின் மீது அவனுக்கு விருப்பம் உள்ளது. அவன் எங்கும் பரமாத்மாவைக் காண்பவனாக இருந்தால் அந்தச் சுகமும் மறைந்துவிடும்.

மனிதனின் புலன்கள் அதிக சக்தி உடையவை. ஏனெனில் ஆன்ம உலகிற்காக முயற்சி செய்யும் ஞானிகளைக் கூட அவர்கள் தங்கள் புலன்களை அடக்க முயற்சி செய்தாலும், கொந்தளிக்கும் இயல்புடைய புலன்கள் அவர்களின் மனதை வலிமையாகக் கவர்ந்து கொண்டு போகின்றன.

பலம் பொருந்திய அத்தகைய புலன்கள் அனைத்தையும் நன்றாக தன் வசப்படுத்திக் கொண்டு மன உறுதியுடையவனாய் என்னிடத்தே நிலைபெற்ற மனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் யாருடைய புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதோஒ அவனது புத்தியே நிலையானது.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்



Wednesday, October 5, 2011

மத மாற்றம் என்னும் மன நோய் - ஒரு எச்சரிக்கை!



அன்று ஞாயிற்றுக் கிழமை. சென்னையின் புறநகர்ப் பகுதி. என் அலுவலக நண்பர் வீட்டிற்கு போயிருந்தேன்.

அவரது 10 வகுப்பு படிக்கும் ஒரே மகன் ஞாயிற்றுகிழமையும் அதுவுமாக வேகமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான். அவர் வீட்டு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.

பையன் எடுத்தான் "ஆங்.. இதோ கிளம்பிட்டேண்டா' என்றான்.


'எங்கேடா?' என்றார் என் நண்பர்.

"என் ப்ரண்டு வீட்டுக்குப்பா...! ஏதோ பங்க்ஷனாம்!" என்றான்.

"என்ன பங்க்ஷன்?"

'தெரியலைப்பா.!'

'எவ்ளோ நேரம் ஆகும்? போய்ட்டு எப்ப வருவே...?

'தெரியலைப்பா!'

எதற்காகப் போகிறோம் என்று அந்த விடலைப் பையனுக்குச் சொல்லத் தெரியவில்லை. என்ன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறோம் என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

மீண்டும் அலைபேசி அடித்தது.

'ஹக்கீல்!..கெலம்பிட்டேண்டா.. இரு டொன்டி மினிட்ஸ்ல வந்திருவேன்!'

அவன் அப்பா சைகையில் காட்டினார்... 'என்ன பங்க்ஷன்னு கேளு!'

'ஏ ஹக்கீல்.. எங்கப்பா என்ன பங்க்ஷன், முடிய எவ்ளோ நேரம் ஆகும்னு கேக்றார்ரா, சொல்றியா'

'........'

'ம் சரி வர்றேன்' அலைபேசியை அனைத்து வைத்தான்.

'என்னடா சொன்னான்..? 'இல்லப்பா வந்தா தான் தெரியும் ன்னான். ஒரு மணி நேரம் தானாம்'

வந்தாதான் தெரியுமா...நண்பருக்கு சந்தேகம் வந்தது. அப்படி சொல்லாமல் சர்ப்ரைஸாக கூப்பிட என்ன இருக்கு. போறவனும் முழிக்கிறான். கூப்பிடறவனும் சொல்லமாட்டேங்கரான்.

சந்தேகமடைந்தவர்கள் அந்த ஹக்கீல் என்ற பையனுக்கு போன் செய்து 'என்னப்பா விஷேஷம் , என் பையனை கூப்பிட்டாயாமே?' என கேட்க அவனோ, 'இல்லை எங்க வீட்ல ஒரு மீட்டிங் இருக்கு அங்கிள். அவனை அனுப்பி வைங்க?
'என்ன மீட்டிங் பா?'

'இல்ல, நீங்க அவனைஅனுப்புங்க அங்கிள்.. ஒரு வாட்டி அவன் அட்டென்ட் பண்ணினா அவன் வாழ்க்கையே மாறிடும்!'

'அப்படி என்ன ப்ரோக்ராம்?'

"ஒரு ஸ்பீச் அங்கிள்.. நீங்க அவனை அனுப்புங்க அங்கிள்.. அவனே அப்புறம் வந்து சொல்வான்!"

'இல்லப்பா நீயே சொல்லேன்"

'இல்ல அங்கிள் அவனே சொன்னா தான் நல்லாருக்கும்.. அவனை அனுப்புங்க..'

அவ்ளோ தான், நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. "ஏம்பா, அவனுக்கு எதுக்காகப் போறோம்னு தெரியலை, நீ அவன் கிட்ட சொல்லாட்டாலும் அவனை பெத்தவன் நான் கேட்டா என்னை மதிச்சாவது சொல்லனும். அதுவும் சொல்ல மாட்டேன்னா அப்டிபட்ட எடத்துக்கு என் பையன் வரமாட்டாம்பா. அவனை எதிர்பாக்காதே!" என்று கூறி போனை வைத்து விட்டார். அவர் மகனையும் போகக்கூடாது என்று கூறிவிட்டார்.

அழைத்தவன் ஒரு முஸ்லீம் பையன். அது பிரச்சனை இல்லை. ஆனால், அவன் வீட்டில் யாரோ வந்து பேசப் போகிறார்கள் என்பதும் அதுக்கு ஆள் பிடிக்கிறான் இந்தப் பையன் என்பதும் தான் பிரச்சனை. ஆக இதன் சூழ்ச்சி என்னவாக இருக்கும் என்பதும் வெளிப்படை.

நண்பரின் மனைவி பதற்றமானார். "இப்போதெல்லாம் முஸ்லீம்களிலும் ப்ரெயின் வாஷ் செய்து மதம் மாற்றும் வேலை நடக்கிறது என்கிறார்கள். இனிமே எங்கிட்ட விவரம் சொல்லாம எந்த ஃப்ரெண்ட பாக்கவும் போகாதே!" என்றார் கண்டிப்பாக மகனிடம்.

விடலை பருவத்து சிறுவன் எதையும் யோசிக்காது ப்ரெயின் வாஷ் ஆகிவிடக்கூடும் என்கிற ஒரு சாமானிய குடும்பத் தாயின் பயம் அந்தப் பெண்ணிடம் தெரிந்தது.

இந்த குறைந்த பட்ச விழிப்புணர்வு எல்லா ஹிந்துக்கள் வீட்டிலும் இருக்க வேண்டும்.

இது ஒரு எச்சரிக்கை!
.

Tuesday, October 4, 2011

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!



அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை , விஜய தசமி நல்வாழ்த்துக்கள்! உங்கள் வீடுகள் எங்கும் லக்ஷ்மி கடாக்ஷம் பொங்க தனம் தான்யத்துடன் செழிப்புடன் நீவீர் அனைவரும் வாழ உலகாளும் நாயகி அருள் புரிவாளாக! 





Sunday, October 2, 2011

உறங்கும் முன் உதவுங்கள்!



தினமும் தூங்கப் போகும் முன் இன்று மற்றவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்தோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். பரோபகாரம் செய்யாமலே ஏழுநாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே. அன்றைக்கு நாம் செத்துப் போனதற்குச் சமம் என்று வருத்தப்பட வேண்டும். நாமே செத்த மாதிரி என்றால் இது தான் பெரிய தீட்டு.

நாம் எத்தனை சிறியவர்களாக இருந்தாலும் நம்மாலும் முடியக் கூடிய சிறிய தொண்டு இல்லாமல் இல்லை. இப்படி அவரவரும் தனியாகவோ, சேர்ந்தோ ஏதாவது பொது நலத் தொண்டு செதே ஆக வேண்டும். உலகம் சுழல அதுவே வழி. 

தர்மம் பண்ணுவதில் மட்டும் 'அப்புறம்' என்று ஒத்திப் போடாமல், எப்போதும் யமன் உன் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடன் பண்ணி விட வேண்டும்.

வியாஸர், பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின், சிஷ்யர்கள் அவற்றின் சாராம்சத்தை ஒன்றிரண்டு ஸ்லோகங்களில் சுருக்கித் தருமாறு
வேண்டினார்கள். "பதினெட்டு புராணம் மட்டுமின்றி, மொத்தமுள்ள கோடிப் புத்தகங்களின் ஸாரத்தையும் அரை ஸ்லோகத்தில் சொல்கிறேன்"
என்றார்.

"ஸ்லோகார்தேந ப்ரவக்ஷயாமி யதுக்தம் க்ரந்த கோடிஷு
பரோபகார: புண்யாய பாபாய ப்ரபீடிதம்:

அதாவது, "புண்யம் சம்பாதிக்க வேண்டும் எனில் பரோபகாரம் பண்ணு. பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதென்றால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு" என்கிறார் வியாஸர். இருக்கும் அத்தனை கோடி மத ஸாஸ்திர புத்தகங்களுக்கும் உயிர் நிலையான தத்வம் அனைத்தும் போதிப்பது அதுவே.

சந்திரனின் கிரணங்கள் உலகத்திற்கெல்லாம் நன்மை தருகிறது. சந்திரனுக்கு இப்படி உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்து அதனால் செய்யவில்லை. தன் இயல்பாகவே அது உலகநன்மை உண்டாகுமாறு நடந்து கொள்கிறது. அது போல சக ஜனங்கள் தங்களுடைய 'நேச்சர்' படி, இயல்பாக இருப்பதே நடப்பதே பரோபகாரமாகத்தான் இருக்கும். 

- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


மேட்ரி சேவா - 11




ஜெயசன்கர் என்பவர் sjayasankar1@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்:

Dear Sir,
We are seeking for groom for my sister. She is for remarriage. It is better the groom also be in the same category. Her past marriage life was only 15days. No kids. Her details below:

Name                         :   UMA. S
Date of Birth               :   23-March-1979
Place of Birth              :  Vellore
Caste                         :  Mudaliyar
Sub Sect                     :    Agamudayar
Star                            :     Uthiradam 2nd Padam
Complex                     :     Fair
Height                         :   5' 3"  -  Medium  -  Good looking
Education                    :   B. Sc., B. Ed.,
Employed                    :   Private
Salary                         :   Rs.10000 PM
Native                         :   Vellore
Present Residence        :    Vellore
Contact Person            :  Jayasankar
Email ID                      :  sjayasankar1@gmail.com

________________________________________________________


மறுபிரசுரம்




S. MURUGAN என்பவர் muru52in@gmail.com என்னும் மின்னஞ்சல் 
முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!

Bride wanted
Name                     : S.M.Madhusudan
Date of Birth               : 12.02.1982
Place of Birth              : Cuddalore
Caste                     : Vellalar
Sub-Caste                 : Nainar
Star                      : Hastham
Complexion                : Fair
Height                    : 175 cm
Education                 : B.Tech form NIT, Warangal, A.P.
Employed                 : S/W engineer in MNC, Chennai
Salary                    : Rs. 12 lakhs per annum ( CTC )
Native                    : Nellikuppam near Cuddalore
Present Residence         : Chennai ( settled )
Contact person            : Murugan  ( Tel: 9790844014 )
Email ID                 : muru52in@gmail.com 

______________________________________________________________

Nirmala என்பவர் nimibas@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து

அனுப்பிய விபரங்கள்!

Bride Wanted

Name             :  P. Sridharan
Date of Birth   : 09.09.1976
Place of Birth  : Moddarkurichi, Erode, Tamilnadu
Caste              :  Madhwa - Kannada
Sub sect          : Aravthuvakkulu – Athreya
Star                :  Uthrabhadra
Complexion   :  Wheatish Brown
Height             : 5.4”
Education        :  D.E.E.E., D.B.A., D.Q.C.M., D.I.T. Training Courses
                         on Medical Equipments Completed from ATI – EPI,
                         Hyderabad.
Employed       :   Business - Medical Equipments / Disposable Traders,
                          Govt. Data Processing Centre, Granite Polishing, Chemical
                              Manufacturing Company
Income                  :   4.50 - 5.00 lac per annum
Native                   :  Uthukuli, Tiruppur
Present Residence : Uthukuli, Tiruppur
Contact Person   :  Nirmala
mail id                  :  nimibas@gmail.com
Regards,
Nirmala.

_______________________________________________________________________

Mr.Prasad என்பவர் kvsprao@rediffmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து

அனுப்பிய விபரங்கள்!

மணமகள் தேவை!

Name        : Srinivasan
Date of Birth : 21-06-1972
Place of Birth : Chennai
Caste           : Smartha - Deshastha (Marathi brahmin)
Star              : Uthratadhi
Complexion   : Fair
Height           : 5' 2"
Eduction        : B.COM.
Employment:  : Sr. Executive - Accounts - (Software Company)
Salary            : 4 lacs pa
Native         : Nellore - Vinjmoor
Present residence : Chennai
Contact Person : Mr.Prasad - Brother
Email ID    : kvsprao@rediffmail.com
Phone        : 9600005921
-------------------------------------------------




madu sudanan
 என்பவர் tamilmadublog@gmail.com என்னும் மின்னஞ்சல் 
முகவரியிலிருந்து அனுப்பிய விபரங்கள்!  


Dear Sir,


Name                         :   Madusudanan. R
DOB                            :    21.01.1976
Place of Birth          :Nagapattinam
Caste                      : Naidu
Sub caste               :Gavara
Star                         :Uthiram, Muthal Patham 
Complexion              :Fair
Height                     :152cm
Education                 :B.Com,CAIIB
Job                           : CLERK in Public Sector Bank
Salary                       : Rs.32000/-pm
Native                        :Nagapattinam
Present Residence    :Nagapattinam
Physical Status           : Polio Affected-walking with elbow crutch
My Interest                   : You can judge by visiting my blog
                                      www.tamilmadu.blogspot.com
Email ID                    : tamilmadublog@gmail.com


I HEREBY CONFIRM YOU THAT THE ABOVE STATEMENT ALL ARE TRUE


YOURS SINCERELY
R.MADUSUDANAN


***********
Bhoopathy S bhoopathy.s@gmail.com 


I am S.Bhoopathy giving herebelow the particulars of my sister (divorced)

Name                      :           S.Vijayalakshmi
Martial Status         :           Divorced
DOB                        :           11.09.1981
Age                          :           29
Place of Birth          :           Chennai
Caste                       :           Telugu Reddiar
Sub Caste               :           Pandu Reddy
Star                           :           Makaram
Natchathiram            :           Thiruvonnam
Height                       :           Normal Height (above 5 ft)
Education                 :           B.Com.
Employment             :           SKAT India Pvt. Ltd. Chennai
Designation               :          Accountant
Present Salary           :           Rs. 15,000 /-
Present Residence   :           No.10, Perumal Koil Garden Street, Arumbakkam
                                                    Chennai 600 106.
Contact Person         :           S.Bhoopathy (Brother)
Mobile No.                 :           9444040243
Email ID                    :           bhoopathy.s@gmail.com

S.Bhoopathy, D.C.T., B.Sc. I.T., MCA




_______________________________________________________________________________

வரன்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து, இல்லற வாழ்க்கை இனிதே 
வளம் பெற நல்லருள் புரிவான் இறைவன் என்று வாழ்த்தி, நற்செயல் நடைபெற வேண்டுமாய் 
இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! நல்லதே நடக்கும்!
_______________________________________________________________________________  
வரன்கள் பற்றிய விபரங்களை freematriseva@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 
அனுப்பி வைத்தால் அவைகள் ஞாயிறு தோறும் பிரசுரிக்கப்படும்.
___________________________________________________________________


.